அரசியல் ஒரு வணிக வியாபாரம்

ஒரு நிறுவனத்தை பிரபலபடுத்த நடிகர்களை சிறப்பாளராக
வரவைத்து புகைப்படம் எடுத்து வெளியிடுவது வியாபாரத்தின் யுத்தி.
அது போல...
தி.மு.க வின் #சொல்வாக்கு மக்களிடையே தேய்ந்து வரும் நிலையில் அதை விளம்பரத்தால் கவர்ச்சிப் படுத்தவே முரசொலி நிறுவன பவள விழாவில்
கமல்காசனும் ரசினியும் சிறப்பு அழைப்பாளர்களாம்.
ஐயோ....!!!
செயலூ............
இது தொலைநோக்குப் பார்வையல்ல!
உங்களது அரசியல் அறிவின் குறைபாடு???

Comments