Skip to main content

Posts

Featured

அரசியல் ஒரு வணிக வியாபாரம்

ஒரு நிறுவனத்தை பிரபலபடுத்த நடிகர்களை சிறப்பாளராக வரவைத்து புகைப்படம் எடுத்து வெளியிடுவது வியாபாரத்தின் யுத்தி. அது போல... தி.மு.க வின்  # சொல்வாக்கு  மக்களிடையே தேய்ந்து வரும் நிலையில் அதை விளம்பரத்தால் கவர்ச்சிப் படுத்தவே முரசொலி நிறுவன பவள விழாவில் கமல்காசனும் ரசினியும் சிறப்பு அழைப்பாளர்களாம். ஐயோ....!!! செயலூ............ இது தொலைநோக்குப் பார்வையல்ல! உங்களது அரசியல் அறிவின் குறைபாடு???

Latest posts